Friday, 9 June 2017
Monday, 13 February 2017
Home remedy _ health tips
இயற்கை மருத்துவம் :- ******************************
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��
�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓
�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில �� பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..
�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��
Saturday, 11 February 2017
Bit coin earnings
Friday, 10 February 2017
How to earn with BITCOIN in INDIA
Tuesday, 7 February 2017
ஒரு மாநிலத்தில் முதலமைச்சரின் கடமை என்னவென்றால்
ஒரு மாநிலத்தில் முதலமைச்சரின் கடமை என்னவென்றால் :
12 ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி திட்டம் கொண்டு வந்து 10ம் வகுப்பிலோ அல்லது 12ம் வகுப்பிலோ 95% க்கும் மேல் மதிப்பெண் பெறுபவருக்கு மேற்கொண்டு என்ன படிப்பு படிக்க வேண்டுமானாலும் அதை அரசு இலவசமாக கற்ப்பிக்க வேண்டும் உலக தரம் வாய்ந்த கல்வியை கற்ப்பிக்க வேண்டும்
நீங்கள் எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் படிக்கலாம். 18 வயதுக்கு மேற்ப்பட்ட படித்தவன் படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்
உழைப்பிற்க்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 35% நிலம் விவசாயத்திற்கு ஒதுக்க வேண்டும் நீர் வளத்தை பெருக்க மரம் நடுதல் மழை நீரை சேகரித்தல் மலை அடிவாரங்களில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க அணை கட்ட வேண்டும் குளம் வெட்டுதல் ஏரி வெட்டுதல் கடல் நீரை குடிநீரை ஆக்கும் திட்டம் கொண்டுவந்து குழாய் மூலம் விவாசாயத்திற்கு தண்ணீரை செலுத்துதல் சாக்கடை தண்ணீரை குடிநீர் ஆக மாற்றும் திட்டம் கொண்டுவருதல்
இயற்க்கையை அழிக்கும் அத்தனை சீமைகருவேலமரத்தை ஒழித்து மனித உணவுக்கு தேவையான மரங்களை வளர்த்தல்
சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து தங்கு தடையில்லாத மின்சாரம் வழங்குதல்
மாநிலத்தில் உள்ளவர்கள் மாநிலத்தை விட்டு வெளிமாநிலத்திலோ அல்லது வெளி நாடுகளிலோ இருந்தால் அவர்களை பாதுகாக்க பலமான சட்டம் அமைத்தல்
சட்டம் அனைவருக்கும் சமம் அதேபோல் அனைவருக்கும் சம உரிமை வழங்குதல் எல்லா விதத்திலும்
அனைத்து நோய்களை குணப்படுத்த உலக தரம் வாய்ந்த அரசு இலவச மருத்துவமனை அமைத்து நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தல்
மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஒரு வருத்திற்கு ஒருமுறை சட்டத்தை திருத்த வேண்டும்
அவரவர் கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும் யாராவது ஒருவன் கடமையை மீறினால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எவருக்கு எந்த திறமை இருக்கிறதோ அவரை அந்த பொறுப்பில் போட வேண்டும்
மேற்கூறியவற்றை நிறை வேற்ற மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு ஒரு வருடம் போதும்
- வாக்காளர் கிறிஸ்து ராஜா 7598506173
(கன்னியாகுமரி மாவட்டம்)
God gift
*தினந்தோறும் பார்க்கும் எதார்த்தம்*
கடவுள் வந்தார்...!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: “நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“ *மனநிம்மதி, மன நிறைவு*… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது,
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த
பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே,
அந்த இடத்திலேயே,
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன்,
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம்
*பத்தாவது* மனிதனா..?
இல்லை
*பத்தாது* என்கிற மனிதனா..?
முடிவு எடுங்கள்..
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.* 🍒
மர்மமே SECRETS OF J.JAYA
*மர்மமே ...உன் பெயர் தான்..*
*........ஜெயலலிதா... வா....*
*........ கொடுமை ...........*
இந்த சகோதரியின் அணைத்து
சங்கதிகளுமே *மர்மம்*தான்.
1. திருமணமானதா என்பதில்
*மர்மம்*
2.வாரிசு பிறந்ததா என்பதில்
*மர்மம்*
3.சசிகலாவுடன் என்னதான்
உறவு என்பதில் *மர்மம்*
4.சொத்துக்கள் என்ன ஆனது
என்பதில் *மர்மம்*
5. இவர் உடம்பின் நோய்
என்ன என்பதில் *மர்மம்*
6.அப்பலோவில் நடந்தது
என்ன என்பதில் *மர்மம்*
7.அண்ணன் மகன் தீபக்
கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் *மர்மம்*
8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் *மர்மம்*
9. இவர் மரணம் நிகழ்ந்தது
எதனால் என்பதில் *மர்மம்*
10. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து
கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் *மர்மம்*
இந்த அனைத்து *மர்மங்களும்*
கலைக்கபடுமா என்பதும் *மர்மமே*
Monday, 6 February 2017
Lemon lamp
எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா?
★ கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுவது எலுமிச்சம்பழம். மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
★ இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).
★ இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீதுர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி, அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது. மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது. அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.
★ அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள். அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா?
✤ எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், அந்த பழத்தில் தீபம் ஏற்றலாம். (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதி அளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில், அந்த பழத்தை ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து, அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து, இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்க வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
✤ பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீதுர்க்கையின் பாதங்களில் சார்த்தி, பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.
✤ இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள். எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது, எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம். இலவச நாட்காட்டியை.
O p s panner selvam
நம்ம ஓபிஎஸ் க்கும் முதல்வர் பதவிக்கும் உள்ள உறவு எப்படி னா?
சென்னை MTC பஸ் ல லேடிஸ் சீட்டு Freeya இருக்கும் போது உட்காரும் ஆண் போல.....
எதாது ஒரு பொம்பளை வந்து எஸ்குசுமி இது லேடிஸ் சீட்டு னு சொன்னோன எந்திரிச்சுவாப்புல 😂😂😂😂😂
Sunday, 5 February 2017
ARINGAR ANNA DURAI
இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்.
கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். தன் வசிய குரலாலும், கவரும் எழுத்தாலும் தமிழகத்தை ஆண்டவர் அறிஞர் அண்ணா. அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் பெற்றவர். சிறந்த எழுத்தாற்றளும் பெற்றவர். அண்ணாவை காட்டியிலும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் யாரும் கிடையாது. அண்ணா அவர்கள் சாதுர்யமாக பேசுவதில் வல்லவர்.
1967ல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தவர் அறிஞர் அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. அண்ணா தன் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபு+ர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். அறிஞர் அண்ணா மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடத்தை பெற்றவர். எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாசிக்கும் திறன் தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும் என்பார் அண்ணா. பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் அண்ணா வாங்கிவிடுவார். ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசு+ர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.
அண்ணா பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.
360 பக்கங்கள் கொண்ட ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்.
அண்ணாவின் ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்க வைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் டீநஉயரளந என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - 'ழே ளநவெநnஉந நனௌ றiவா டிநஉயரளந டிநஉயரளந "டீநஉயரளந" ளை ய உழதெரnஉவழைn". அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் 1 கோடியே 80 லட்சம் பேர் கலந்து கொண்டனர். வாழும் போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன் இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார்.
Coco cola decide to sell expired products to North region in India Due to people's are not buy in TAMILNADU
பெபப்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தமிழச்சி நான்.நான் மேற்பார்வையாளராக பணிபுரிகிறேன்.தமிழகம் முழுவதும் இப்போது இந்த நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையாகவில்லை என்பதால் தமிழத்தில் உள்ள அனைத்து காலாவதியான குளிர்பான பொருட்கள் திரும்பப்பெறப்பட்டு மறுசுழற்சி முறையில் அவற்றை அழிக்காமல் காலாவதி ஆகும் தேதி மாற்றப்பட்டு இதர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.எனவே தோழர்களே நாம் அனைவரும் மற்ற மாநிலங்களுக்கு இச்செய்தியைக் கொண்டு சேர்ப்பது நம் கடமையாகிறது.. கொக்க கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களை இந்தியைவை விட்டு மொத்தமாக விரட்ட இதுதான் சரியான தருணமாகும்.மேலும் என்போன்ற தொழிலாளர்கள் அனைவரும் விவசாயம் மற்ற வேறு தொழில் தேட முனைகிறோம்.
நன்றி தோழர்களே
அனைவருக்கும் பகிருங்கள்.
Saturday, 4 February 2017
Medicine APP
மிகவும் முக்கியம்......
அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........
(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்...........
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.
(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......
(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....
(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற
சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........
உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.
ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......
அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...
Thursday, 2 February 2017
Days to do
எந்த நட்சத்திரத்தில் எதை செய்யலாம்! திருவோணம் :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 காது குத்தலாம்.
👉 படிப்பு துவங்கலாம்.
👉 திருமணம் செய்யலாம்.
👉 கடற்பயணம் மேற்கொள்ளலாம். அவிட்டம் :
👉 பெயரிடலாம்.
👉 எழுத்தறிவிக்கலாம்.
👉 வாகனம் கற்றுக்கொள்ளலாம்.
👉 பதவிகள் பொறுப்பேற்கலாம்.
👉 கடற்பயணம் மேற்கொள்ள உகந்த நாள்.
சதயம் :
👉 புதுமனை குடிபெயறலாம்.
👉 பெயர் சூட்டலாம்.
👉 மாடு வாங்கலாம்.
👉 திருமணம் செய்ய உகந்த நாள். பூரட்டாதி :
👉 ஏற்றம் அமைக்கலாம்.
👉 மாடு வாங்கலாம்.
உத்திரட்டாதி :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 நாமகரணம் செய்யலாம்.
👉 உபநயனம் செய்யலாம்.
👉 விவாகம் முதலிய நற்காரியத்தில் ஈடுபடலாம்.
ரேவதி :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 பெயர் சூட்டுதல்.
👉 காது குத்துதல்.
👉 உபநயணம் செய்தல்.
👉 ஆடை ஆபரணம் மற்றும் புதுமனை குடியேறலாம்.
👉 விவசாய தொழில் செய்ய நல்ல நட்சத்திரம் ஆகும்.
Wednesday, 1 February 2017
DREAM BENIFITS
கனவுகள் பலிக்குமா?
❂ முன்னோர்களின் கூற்றுப்படி மனிதர்கள் அதிகாலையில் கண்ட கனவுகள் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
❂ கனவுகள் என்பது ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, அவர்களின் உள்மனதில் ஆழமாக பதிந்திருக்கும் சில நிகழ்வுகள், அவர்களை அறியாமலே தோன்றும் ஒரு விதமான உணர்வு ஆகும். இந்த நிகழ்வை தான் கனவுகள் என்கிறோம். ❂ கனவுகள் ஆனது பகல், இரவு மற்றும் விடியற்காலை என எந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாலும் தோன்றக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். அதில் விடியற்காலையில் தோன்றும் கனவுகள் பலிக்கும் என சொல்லப்படுகிறது. விடியற் காலையில் கண்ட கனவுகள் பலிக்குமா?
❂ மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு வகை கண்ணாடியாகத் தான் கனவுகள் திகழ்கிறது. விஞ்ஞான ரீதியாக ஒருவருக்கு தோன்றும், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் தோன்றும் கனவுகள் அனைத்துமே ஒன்று தான் என்று கூறுகின்றார்கள்.
❂ நம்முடைய ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியைத் தான், நாம் அனைவரும் கனவு என்று நினைக்கிறோம் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். எனவே இது போன்ற நிகழ்வுகள் (கனவுகள்) அனைத்தும் மனிதர்களின் நம்பிக்கையே தவிர, கனவுகள் பலிக்கும் என்பதற்கான எந்த விதமான ஆதாரமும் ஒன்று கூட இதுவரை இல்லை.
❂ ஆகையால் விதை விதைத்தவன் விதை அறுப்பான் என்ற கூற்றிற்கேற்ப, நமது வாழ்க்கையின் சிந்தனையில் தௌpவும், நல்ல எண்ணங்களையும் மட்டுமே கொண்டிருந்தால், நமக்கு என்றும் நல்லதே நடக்கும் என்று முன்னோர்கள் கூறுகின்றார்கள்.