Monday, 6 February 2017

O p s panner selvam

நம்ம ஓபிஎஸ் க்கும் முதல்வர் பதவிக்கும் உள்ள உறவு எப்படி னா?

சென்னை MTC பஸ் ல லேடிஸ் சீட்டு Freeya இருக்கும் போது   உட்காரும் ஆண் போல.....

எதாது ஒரு பொம்பளை வந்து எஸ்குசுமி இது லேடிஸ் சீட்டு னு சொன்னோன எந்திரிச்சுவாப்புல 😂😂😂😂😂

No comments:

Post a Comment