*மர்மமே ...உன் பெயர் தான்..*
*........ஜெயலலிதா... வா....*
*........ கொடுமை ...........*
இந்த சகோதரியின் அணைத்து
சங்கதிகளுமே *மர்மம்*தான்.
1. திருமணமானதா என்பதில்
*மர்மம்*
2.வாரிசு பிறந்ததா என்பதில்
*மர்மம்*
3.சசிகலாவுடன் என்னதான்
உறவு என்பதில் *மர்மம்*
4.சொத்துக்கள் என்ன ஆனது
என்பதில் *மர்மம்*
5. இவர் உடம்பின் நோய்
என்ன என்பதில் *மர்மம்*
6.அப்பலோவில் நடந்தது
என்ன என்பதில் *மர்மம்*
7.அண்ணன் மகன் தீபக்
கடைசி நேரத்தில் காட்சியளித்ததில் *மர்மம்*
8. அண்ணன் மகள் தீபா அனுமதிக்கப் படாததில் *மர்மம்*
9. இவர் மரணம் நிகழ்ந்தது
எதனால் என்பதில் *மர்மம்*
10. கடைசிவரை உண்மைகள் யாருக்கும் தெரியாமல் பார்த்து
கொண்ட சசிகலா செய்தது என்ன என்பதில் *மர்மம்*
இந்த அனைத்து *மர்மங்களும்*
கலைக்கபடுமா என்பதும் *மர்மமே*
No comments:
Post a Comment