Thursday, 2 February 2017

Days to do

எந்த நட்சத்திரத்தில் எதை செய்யலாம்! திருவோணம் :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 காது குத்தலாம்.
👉 படிப்பு துவங்கலாம்.
👉 திருமணம் செய்யலாம்.
👉 கடற்பயணம் மேற்கொள்ளலாம். அவிட்டம் :
👉 பெயரிடலாம்.
👉 எழுத்தறிவிக்கலாம்.
👉 வாகனம் கற்றுக்கொள்ளலாம்.
👉 பதவிகள் பொறுப்பேற்கலாம்.
👉 கடற்பயணம் மேற்கொள்ள உகந்த நாள்.
சதயம் :
👉 புதுமனை குடிபெயறலாம்.
👉 பெயர் சூட்டலாம்.
👉 மாடு வாங்கலாம்.
👉 திருமணம் செய்ய உகந்த நாள். பூரட்டாதி :
👉 ஏற்றம் அமைக்கலாம்.
👉 மாடு வாங்கலாம்.
உத்திரட்டாதி :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 நாமகரணம் செய்யலாம்.
👉 உபநயனம் செய்யலாம்.
👉 விவாகம் முதலிய நற்காரியத்தில் ஈடுபடலாம்.
ரேவதி :
👉 வளைகாப்பு (சீமந்தம்) நடத்தலாம். 👉 பெயர் சூட்டுதல்.
👉 காது குத்துதல்.
👉 உபநயணம் செய்தல்.
👉 ஆடை ஆபரணம் மற்றும் புதுமனை குடியேறலாம்.
👉 விவசாய தொழில் செய்ய நல்ல நட்சத்திரம் ஆகும்.

No comments:

Post a Comment